Friday, October 22, 2010

என் இனிய நட்புகளுக்கு..

ஹாய் ஹாய் ஹாய்... எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா ரெண்டு மாசமா நான் அதிகம் மொக்கை போடலைன்னு. குட். இதே சந்தோஷம் இன்னும் ஒரு மாசத்துக்கு உங்களுக்குத் தொடரட்டும். தீபாவளிக்கான வீட்டு வேலைகள் மட்டுமில்லாம அலுவலகத்திலும் வேலை நெருக்கடிகள் ரொம்ப ஆகிடுச்சு. அதுனால ப்ளாகுக்கு சந்தோஷமா ஒரு மாசம் லீவ் விட்டுட்டு அப்புறமா ஃப்ரெஷ்ஷா வந்து எழுதலாம்னு எண்ணம்.

இடைப்பட்ட நேரத்தில் நிறைய அலுவல்களை முடிக்க வேண்டியுள்ளது. எழுத்து, ஆர்வம் என்றில்லாமல் பாரம் எனும் நிலைக்கு சென்று விடும் நிலை வந்திடக் கூடாதென்பதாலே இவ்விடைவேளை.

ரொம்ப சந்தோஷப்பட்டுக்கிட்டவங்க எல்லாருக்கும் - ஒரே மாசம் தான். அப்புறம் வந்து வரிசையா வெரைட்டியா பதிவு போடப் போறேன். அதுக்கான ஐடியாஸெல்லாம் உள்ளே ஓடிட்டே தான் இருக்கு. ஆனா இப்போதைக்கு உக்காந்து எழுத முடியல. அதுனால இந்த இடைவேளைக்குப் பின் பட்டாசு தான்.

நண்பர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக, நிறைவாக, பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். இந்தத் தீபாவளியில் உங்களால் ஒருவரின் முகத்திலாவது புன்னகை ஒளியேற்ற முடிந்தால் செய்யுங்கள். இந்த தீபாவளி சிறப்புத் தீபாவளியாய் அமைய வாழ்த்துகள். சந்திப்போம்.


32 comments:

எல் கே said...

உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள். நிதானமாக உங்கள் வேலைகளை முடித்து வாருங்கள். அவசரம் இல்லை

எஸ்.கே said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

commomeega said...

காத்துக்கொண்டுருக்கிறோம்.தீபாவளி வாழ்த்துக்கள் மேடம்.

வெங்கட் நாகராஜ் said...

ஏன் இந்த திடீர் முடிவு? எனிவே, தீபாவளி வாழ்த்துக்கள். அடுத்த பதிவுக்கான காத்திருப்புகளுடன்

வெங்கட்.

Senthilmohan said...

ஏங்க நீங்க மறுபடியும் Office-க்கு போக ஆரம்பிச்சுட்டீங்களா? சொல்லவே இல்ல. :)

ஜோசப் பால்ராஜ் said...

NOoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

இதை எங்களால தாங்கிக்க முடியாது . ப்ளீஸ் நீங்க இப்டியெல்லாம் தடாலடியா முடிவெடுக்க கூடாது. இத நாங்க ஒத்துக்க மாட்டோம். இதை எதிர்த்து பயங்கரமா போராட்டம் வெடிக்கும்
அதென்ன ஒரு மாசத்துல வர்றது? பொறுமையா ஒரு வருசம் கழிச்சு வாங்க.

சாந்தி மாரியப்பன் said...

அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.

satthi.m said...

hello unga mookkaya kekka one month akuma,,,k happy diwalii,

வினோ said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ADHI VENKAT said...

என் இனிய தோழிக்கு ,
என் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

adadaa,அடடா,இது லீவ் சீசனா? ஆளாலுக்கு லீவ் போடஆறாங்க,அதையும் ஒரு பதிவா போட்டுட்டு,நமக்குத்தான் பிழைக்கத்தெரியலையோ?

Kousalya Raj said...

Happy Deepavali friend.....!

அமுதா கிருஷ்ணா said...

தீபாவளி வாழ்த்துக்கள்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தீபாவளிக்கு வாழ்த்துகள்
யாராவது ஒருவர் முகத்தில் புன்னகை ஒளியேற்ற சொன்னதுகு பாராட்டுகள்..

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஐ ஜாலி!!!

Radhakrishnan said...

தீபாவளி நல்வாழ்த்துகள்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

363 பேர் முகத்தில் புன்னகை ஒளியேற்றிய விக்கி வாழ்க!!!

சும்மா தான் சொன்னேன் விக்கி.

இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

சௌந்தர் said...

என்ன நீங்க பொங்கல் கழித்து வாங்க....!

அன்பரசன் said...

//அதுனால இந்த இடைவேளைக்குப் பின் பட்டாசு தான்//

ஆஹா..

கார்க்கிபவா said...

ஹேப்பி தீபாவளி இப்பவே

என் நிலமைய பாருங்க.நைட்டு ஒரு மணிக்கு கமெண்டுறேன்.ம்ம்

Unknown said...

காத்திருக்கிறோம் சீக்கிரம் வாங்க.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

janaki said...

i ammmmmmmmmmm happyyyyyyyyyyyyyyy

Cable சங்கர் said...

ஹேப்பி தீபாவளி.

dheva said...

Diwali wishes..!

Come back with full ENERGY!!!

CS. Mohan Kumar said...

தீபாவளி வாழ்த்துக்கள் to you & Yogi.

தராசு said...

ரைட்டு,

தீபாவளி வாழ்த்துக்கள்.

அப்பா, ஒரு மாசம்..... நிம்மதியா இருக்குடா சாமி.

'பரிவை' சே.குமார் said...

உங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள். நிதானமாக உங்கள் வேலைகளை முடித்து வாருங்கள்.

Take care.

gemini275 said...

ஏன்னுங்க இது உங்களுக்கே ஓவரா இல்ல ... ரெண்டு லைன் தான் யோசிச்சு எழுதி எங்கள சந்தோஷ படுத்துனா தான் என்ன.. diwaliதான் நாள் இருக்கே

ரைட்டர் நட்சத்திரா said...

.
by mtvenkateshwar.blogspot.com

Unknown said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க வாங்க

R.Gopi said...

சீக்கிரம் வாங்க மேடம்....

நாங்க எல்லாரும், எப்போவும் உங்களுக்காக வெயிட்டிங்....

நேரமிருந்தால், இங்கேயும் பார்க்கலாமே.

உடன்பிறப்புகளுக்கு ஒரு உருக்கமான கடிதம் http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post_14.html

மன்மத அம்பு - கப்பலில் காதல்
http://jokkiri.blogspot.com/2010/11/blog-post.html