Friday, August 13, 2010

பயோடேட்டா ஜங்ஷன் - பரிசல்காரன்

பெயர் - கிருஷ்ண குமார்.

அறியப்படும் பிற பெயர்கள் - பரிசல்காரன், பரிசல் கிருஷ்ணா. (பார்ப்பனவியாதி, பொறுக்கி என்ற புனைப்பெயர்களெல்லாம் இல்லையென்றாலும் டம்மி பீஸு என்று சிலர் சொல்வதாகக் கேள்வி)

வயது - எப்பவும் அண்ணாந்து வானம் பார்த்து என்னடா வாழ்க்கைன்னு சிரிக்கற வயது.

வேலை - அது இன்னும் அவருக்கே தெரியலைன்னாலும் எப்போவும் பிஸியா இருக்கற மாதிரி காட்டிக்கறது தான் வேலை.

விருப்ப வேலை - பரிசலோட்டுவது ஸாரி ப்ளாக் எழுதுவது.

நண்பர்கள் - பார்க்கும், பேசும் எல்லாரும்.

எதிரிகள் - செவ்வாய்வாசிகள்.

பிடித்த இடம் - உமா இல்லாத எந்த இடமும்.

பிடிக்காத இடம் - ஃபிகரில்லாத எந்த இடமும்.

பிடித்த உணவு - சகாக்களுடனடிக்கும் சரக்குடனான எந்த சைட் டிஷ்ஷூம். சகாவே கொடுத்தால் இன்னும் ஸ்பெஷல்.

பிடிக்காத உணவு - ஃபோர்க் நைஃப் கொண்டு சாப்பிட வேண்டிய எதுவும்.

பிடித்த உடை - எப்போவும் இருபதுன்னு நிரூபிக்க உதவற ரவுண்ட் நெக் டி-ஷர்ட்டும் ஜீன்ஸூம். திருப்பூர் என்பதால் விதவிதமாய்.

பிடிக்காத உடை - காவி உடை.

பொழுதுபோக்கு - பல்லைக் கடித்துக் கொண்டு விஜய்க்குப் போட்டியாய் வசனம் பேசுவது.

நம்புவது - சகாக்களை.

நம்பாதது - தோழி வைத்திருக்கும் சகாக்களை அல்லது சகாவின் தோழிகளை.

சமீபத்திய சாதனை - டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்.

வாழ்நாள் சாதனை - மேகாவும் மீராவும்.

இப்போதைய காதல் - புதிய மனிதா பூமிக்கு வா...

எப்போதுமான காதல் - சங்கத்தில் பாடாத கவிதை...

32 comments:

trdhasan said...

விஜய்க்குப் போட்டியாய் வசனம் பேசுவது///

?

எல் கே said...

bio data superrr

எல் கே said...

bio data superrr

சௌந்தர் said...

பொழுதுபோக்கு - பல்லைக் கடித்துக் கொண்டு விஜய்க்குப் போட்டியாய் வசனம் பேசுவது///

இது.. சூப்பர்.. சூப்பர்..

மேவி... said...

"டம்மி பீஸு என்று சிலர் சொல்வதாகக் கேள்வி"

என் பெயரிலையே டம்மி இருக்கே ..என்ன வாஸ்து படி கொஞ்சம் மத்தி இருக்கேன்


vote போட்டாச்சு ....

ஸ்வாமி ஓம்கார் said...

இதுக்கு அப்புறம் பேட்டி சொற்சித்திரம் எல்லாம் இருக்கா :) ?

பய-டேட்டா அருமை

CS. Mohan Kumar said...

இன்னும் யாரையெல்லாம் பத்தி இந்த Bio Data ஜங்ஷனில் எழுத போறீங்களோ? அனேகமா சகா அடுத்த இலக்கா இருக்கலாம்

R. Gopi said...

பெயர்க்காரணம்: அஞ்ஞானக் கரையில் இருக்கும் என்ன மாதிரி ப்ளாக் ரீடர்களை அக்கரைக்கு, அதாங்க ஞானக் கரைக்கு அழைத்துச் செல்வதால்
பிடித்த இடம்: ஆனந்த விகடன் அட்டைப் படம்
ரொம்பப் பிடித்த இடம்: ஆனந்த விகடன் அட்டைப் படம் நமீதாவுக்குப் பக்கத்தில்
//எதிரிகள் - செவ்வாய்வாசிகள்.// அஜாத சத்ருன்னா அவர்

தினேஷ் said...

ரைட்டு

Cable சங்கர் said...

innu மூணு நாலு இருக்கு.. சரி வேணாம் விடுங்க..:)

வால்பையன் said...

ரொம்ப பிடித்தது: எப்போதும் பிஸியாக காட்டிக்கொள்வது!

சுரேகா.. said...

:)
சங்கத்தில் பாடாத கவிதையை நண்பர்களுக்கும்...அநேகமாக இளையராஜாவுக்கும் நினைவுபடுத்தி - 'பா' படத்தில் மீண்டும் தொகுக்க வைத்தது!!!

சுசி said...

அசத்தல்..

Unknown said...

யதார்த்தமான படைப்பு

பரிசல்காரன் said...

//:)
சங்கத்தில் பாடாத கவிதையை நண்பர்களுக்கும்...அநேகமாக இளையராஜாவுக்கும் நினைவுபடுத்தி - 'பா' படத்தில் மீண்டும் தொகுக்க வைத்தது!!//


Sureka...

இதெல்லாம் உங்களுக்கு ஓவரா தெரியுதோ இல்லையோ.. எனக்கு ஓவரா தெரியுது!!!

அமுதா கிருஷ்ணா said...

பிடித்த இடம் பற்றி உமா அறிவாரா???

ஸ்ரீ.... said...

விக்னேஷ்வரி,

உங்கள் அரசியலில் தலையிட விரும்பவில்லை. :) :)

ஸ்ரீ....

Unknown said...

நல்லா இருக்குங்க....அடுத்து யார்?

a said...

//
எப்போதுமான காதல் - சங்கத்தில் பாடாத கவிதை...
//
அண்ணனோட செல்போன் காலெர் டியூன் இந்த பாட்டு தாங்கோவ்....

DR said...

//--நம்பாதது - தோழி வைத்திருக்கும் சகாக்களை அல்லது சகாவின் தோழிகளை--//

அவரை ஏன் இழுக்குறீங்க...

கார்க்கிபவா said...

ஹிஹிஹிஹி

R. Gopi said...

ராத்திரியெல்லாம் ஒக்காந்து யோசிச்சேன். அப்பத்தான் இதெல்லாம் தோணிச்சு. நேத்துக் கொஞ்சம் விடுபட்டுப் போச்சு

எழுதுவது: என்னத்தன்னு எழுதாம என்ணத்த எழுதுபவர் (சமூகப் பொறுப்பு ஜாஸ்திங்கோ)

எவ்வளவு பொறுப்பானவர்: 140 கேரக்டர் ட்வீட் எழுத ஒன் ஹவர் டீக் கடையில வெயிட் பண்ணத் தயங்க மாட்டார் (அங்க வேற யாராவது பிகரும் நின்னுக்கிட்டுரிந்திச்சான்னு எனக்குத் தெரியாது)
செய்த ஒரே தவறு: பதிவுகளைப் படிக்க மட்டுமே செய்து கொண்டிருந்த ஒரு கைப்புள்ளையை (ஹி ஹி நாந்தான் அது) கமெண்ட் எல்லாம் போட வெச்சு ப்ளாகையும் ஆரம்பிக்க வெச்சதுதான்

R. Gopi said...

நல்ல விருந்தோம்பி கூட. நம்மளோட வரவ அவருக்குக் கெடச்ச வரமா பாவிப்பார்

Raghu said...

நாராய‌ணா! நாராய‌ணா!

Ahamed irshad said...

writtu..

பனித்துளி சங்கர் said...

நல்ல இருக்கு நண்பர் பரிசல்காரனின் பயோடேட்டா . பகிர்வுக்கு நன்றி .

'பரிவை' சே.குமார் said...

அசத்தல்...

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஹிஹிஹிஹி!!!

बहुत अच्छा है!!!

விக்னேஷ்வரி said...

அவர் பேசறதை நீங்க கேட்டதில்லைல trdhasan.

வாங்க LK.

வாங்க சௌந்தர்.

வாங்க டம்பீ மேவி. பேர்லேயும் வாஸ்துவா. நன்றிங்க.

ஸ்வாமி, நான் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா? ;)

அடுத்து யாருன்னு இப்போவே சொல்லிட்டா எப்படி மோகன். எழுதும் போது பாருங்க.

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு கோபி. அதையும் சேர்த்துக்கலாம். :)

வாங்க தினேஷ்.

அபப்டியெல்லாம் சட்டுபுட்டுன்னு விடாதீங்க கேபிள். சொல்ல வந்ததை சொல்லிடுங்க.

வால், அதே அதே.

சுரேகா, ஹிஹிஹி...

நன்றி சுசி.

நன்றி ராஜபாண்டியன்.

விக்னேஷ்வரி said...

பரிசல், சுரேகா ஏதோ விளையாட்டுக்கு சொன்னா நீங்க ஏன் கண் செவந்துகிட்டு கேப்டன் மாதிரி...

இப்படியெல்லாம் பப்ளிக்கா கேட்டா பரிசல் பாவம் அமுதா.

அட, அரசியல், அவியலெல்லாம் உங்களுக்கு புரிஞ்சுடுச்சே ஸ்ரீ. நீங்க பெரியாளு போங்க.

வாங்க கலாநேசன். எழுதும் போது பாருங்க.

ஓ, அப்படியா யோகேஷ். பாருங்களேன் என்ன ஒரு கோ-இன்சிடென்ஸ்.

அவரை இழுக்காம இவரை மட்டும் எப்படிங்க இழுக்கறது தனுசுராசி.

இப்படி சிரிச்சு தான் தோழி ஓடிப்போய்டுச்சா சகா..

விக்னேஷ்வரி said...

ஓ, உங்க மானசீக குருவா கோபி.

அது யார் ரகு..

வாங்க இர்ஷாத்.

வாங்க சங்கர்.

நன்றி குமார்.

வாங்க பாலா. என்ன திடீர்ன்னு ஹிந்தியெல்லாம்..