ஹாய் ஹாய் ஹாய்... எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா ரெண்டு மாசமா நான் அதிகம் மொக்கை போடலைன்னு. குட். இதே சந்தோஷம் இன்னும் ஒரு மாசத்துக்கு உங்களுக்குத் தொடரட்டும். தீபாவளிக்கான வீட்டு வேலைகள் மட்டுமில்லாம அலுவலகத்திலும் வேலை நெருக்கடிகள் ரொம்ப ஆகிடுச்சு. அதுனால ப்ளாகுக்கு சந்தோஷமா ஒரு மாசம் லீவ் விட்டுட்டு அப்புறமா ஃப்ரெஷ்ஷா வந்து எழுதலாம்னு எண்ணம்.
இடைப்பட்ட நேரத்தில் நிறைய அலுவல்களை முடிக்க வேண்டியுள்ளது. எழுத்து, ஆர்வம் என்றில்லாமல் பாரம் எனும் நிலைக்கு சென்று விடும் நிலை வந்திடக் கூடாதென்பதாலே இவ்விடைவேளை.
ரொம்ப சந்தோஷப்பட்டுக்கிட்டவங்க எல்லாருக்கும் - ஒரே மாசம் தான். அப்புறம் வந்து வரிசையா வெரைட்டியா பதிவு போடப் போறேன். அதுக்கான ஐடியாஸெல்லாம் உள்ளே ஓடிட்டே தான் இருக்கு. ஆனா இப்போதைக்கு உக்காந்து எழுத முடியல. அதுனால இந்த இடைவேளைக்குப் பின் பட்டாசு தான்.
நண்பர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக, நிறைவாக, பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். இந்தத் தீபாவளியில் உங்களால் ஒருவரின் முகத்திலாவது புன்னகை ஒளியேற்ற முடிந்தால் செய்யுங்கள். இந்த தீபாவளி சிறப்புத் தீபாவளியாய் அமைய வாழ்த்துகள். சந்திப்போம்.

உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள். நிதானமாக உங்கள் வேலைகளை முடித்து வாருங்கள். அவசரம் இல்லை
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகாத்துக்கொண்டுருக்கிறோம்.தீபாவளி வாழ்த்துக்கள் மேடம்.
ReplyDeleteஏன் இந்த திடீர் முடிவு? எனிவே, தீபாவளி வாழ்த்துக்கள். அடுத்த பதிவுக்கான காத்திருப்புகளுடன்
ReplyDeleteவெங்கட்.
ஏங்க நீங்க மறுபடியும் Office-க்கு போக ஆரம்பிச்சுட்டீங்களா? சொல்லவே இல்ல. :)
ReplyDeleteNOoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
ReplyDeleteஇதை எங்களால தாங்கிக்க முடியாது . ப்ளீஸ் நீங்க இப்டியெல்லாம் தடாலடியா முடிவெடுக்க கூடாது. இத நாங்க ஒத்துக்க மாட்டோம். இதை எதிர்த்து பயங்கரமா போராட்டம் வெடிக்கும்
அதென்ன ஒரு மாசத்துல வர்றது? பொறுமையா ஒரு வருசம் கழிச்சு வாங்க.
அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeletehello unga mookkaya kekka one month akuma,,,k happy diwalii,
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன் இனிய தோழிக்கு ,
ReplyDeleteஎன் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
adadaa,அடடா,இது லீவ் சீசனா? ஆளாலுக்கு லீவ் போடஆறாங்க,அதையும் ஒரு பதிவா போட்டுட்டு,நமக்குத்தான் பிழைக்கத்தெரியலையோ?
ReplyDeleteHappy Deepavali friend.....!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்..
ReplyDeleteதீபாவளிக்கு வாழ்த்துகள்
ReplyDeleteயாராவது ஒருவர் முகத்தில் புன்னகை ஒளியேற்ற சொன்னதுகு பாராட்டுகள்..
ஐ ஜாலி!!!
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDelete363 பேர் முகத்தில் புன்னகை ஒளியேற்றிய விக்கி வாழ்க!!!
ReplyDeleteசும்மா தான் சொன்னேன் விக்கி.
இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்.
என்ன நீங்க பொங்கல் கழித்து வாங்க....!
ReplyDelete//அதுனால இந்த இடைவேளைக்குப் பின் பட்டாசு தான்//
ReplyDeleteஆஹா..
ஹேப்பி தீபாவளி இப்பவே
ReplyDeleteஎன் நிலமைய பாருங்க.நைட்டு ஒரு மணிக்கு கமெண்டுறேன்.ம்ம்
காத்திருக்கிறோம் சீக்கிரம் வாங்க.
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
i ammmmmmmmmmm happyyyyyyyyyyyyyyy
ReplyDeleteஹேப்பி தீபாவளி.
ReplyDeleteDiwali wishes..!
ReplyDeleteCome back with full ENERGY!!!
தீபாவளி வாழ்த்துக்கள் to you & Yogi.
ReplyDeleteரைட்டு,
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்.
அப்பா, ஒரு மாசம்..... நிம்மதியா இருக்குடா சாமி.
உங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள். நிதானமாக உங்கள் வேலைகளை முடித்து வாருங்கள்.
ReplyDeleteTake care.
ஏன்னுங்க இது உங்களுக்கே ஓவரா இல்ல ... ரெண்டு லைன் தான் யோசிச்சு எழுதி எங்கள சந்தோஷ படுத்துனா தான் என்ன.. diwaliதான் நாள் இருக்கே
ReplyDelete.
ReplyDeleteby mtvenkateshwar.blogspot.com
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க வாங்க
ReplyDeleteசீக்கிரம் வாங்க மேடம்....
ReplyDeleteநாங்க எல்லாரும், எப்போவும் உங்களுக்காக வெயிட்டிங்....
நேரமிருந்தால், இங்கேயும் பார்க்கலாமே.
உடன்பிறப்புகளுக்கு ஒரு உருக்கமான கடிதம் http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post_14.html
மன்மத அம்பு - கப்பலில் காதல்
http://jokkiri.blogspot.com/2010/11/blog-post.html