Wednesday, October 14, 2009

நன்றி நண்பர்களே

சில வேலைகளின் காரணமாக நாற்பது நாட்கள் ப்ரேக்கிற்குப் பின் போன வாரம் தான் எழுத வந்தேன். இதற்காக மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்த நண்பர்களே, முடிந்தது உங்கள் மகிழ்ச்சி. இனி வாரத்திற்கு ஒரு போஸ்டாவது எழுத வேண்டும் என நினைத்துள்ளேன். முடிகிறதா எனப் பார்ப்போம்.

இடைப்பட்ட நேரத்தில் எனக்கு விருது கொடுத்து மகிழ்ச்சிப்படுத்திய சுரேஷ் மற்றும் இயற்கை ராஜிக்கும், தொடர் பதிவிற்கு அழைத்த அரங்கப் பெருமாள் அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் காலம் தாழ்த்தி எழுதுவதற்கு Sorry.

சுவாரசியப் பதிவர் விருதிற்கு நன்றி சுரேஷ். நீங்களும் சுவாரசியப் பதிவர் என்பதால் என் சார்பாக இந்த விருது உங்களுக்கும்
.

நட்பு விருதிற்கு நன்றி இயற்கை ராஜி. இந்த விருதை உங்களைத் தவிர வேறு யாருக்குத் தந்தால் தகும். அதனால் என்னிடமிருந்து உங்களுக்கும்.

அரங்கப் பெருமாள் அவர்கள் அழைத்த தொடர்பதிவு.
உங்கள் விதிகளை மீறுவதற்காக மன்னிக்கவும். அதிக நாட்களாகி விட்டதால் நான் யாரையும் அழைக்கவில்லை.

1. அன்புக்குரியவர்கள் : பழகிய அனைவரும்.
2. ஆசைக்குரியவர் : எப்போதும் என்னவர்.
3. இலவசமாய் கிடைப்பது : எதுவுமேயில்லை.
4. ஈதலில் சிறந்தது : கல்வி.
5. உலகத்தில் பயப்படுவது : என்னைத் தவிர யாருக்குமில்லை.
6. ஊமை கண்ட கனவு : ஊமை ப்ளாக்கராக இருந்தால் கனவை ஊருக்கே சொல்லலாம்.
7. எப்போதும் உடனிருப்பது : புன்னகை.
8. ஏன் இந்த பதிவு : அரங்கப் பெருமாள் அழைத்ததால்.
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : நோயில்லா வாழ்வு.
10. ஒரு ரகசியம் : அப்படி எதுவும் என்னிடமில்லை.
11. ஓசையில் பிடித்தது : புல்லாங்குழல் இசை.
12. ஔவை மொழி ஒன்று : பிச்சை புகினும் கற்கை நன்றே.
13. அஃறிணையில் பிடித்தது : அவசியமான அனைத்தும்.



1. A – Available/Single? : Married and Available only for Mr. 'Y'.
2. B – Best friend? : My Diary.
3. C – Cake or Pie? : Cake.
4. D – Drink of choice? : Cappuccino.
5. E – Essential item you use every day? : Tooth Brush.
6. F – Favorite color? : Pink.
7. G – Gummy Bears Or Worms? : Nothing.
8. H – Hometown? : Srivilliputtur.
9. J – January or February? : Of course, January. Because of my arrival to this great world.
10. K – Kids & their names? : Only me as of now. :)
11. L – Life is incomplete without? : Friends and Feelings.
12. M – Marriage date? 06 September.
13. N – Number of siblings? 1 Sweet sister.
14. O – Oranges or Apples? Apples.
15. P – Phobias/Fears? Technophobia.
16. Q – Quote for today? : Everyday is blessed. Enjoy it.
17. R – Reason to smile? : Always smile to others without any reason to make the day light and sweet.
18. S – Season? : Winter.
19. T – Tag 4 People? : Sorry Aranga Perumal Sir.
20. U – Unknown fact about me? : Who knows it??
21. V – Vegetable you don't like? : Nothing came to mind.
22. W – Worst habit? : Nothing as such.
23. X – X-rays you've had? : Don't remember exactly.
24. Y – Your favorite food? : Anything edible (Preferably Vegetarian).

I & Z ஏன் மிஸ் பண்ணிட்டீங்க சார்..

21 comments:

  1. hmmmm welcome to back...

    chat kooda pesa mudiyala madam...

    he he

    elm nalla iruntha seri dhan

    ReplyDelete
  2. விருதுகளுக்கு வாழத்துக்கள்
    பதில்கள் அனைத்தும் ரசித்தேன்

    ReplyDelete
  3. விருதுகளுக்கு வாழத்துக்கள் தல...
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. //
    இதற்காக மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்த நண்பர்களே, முடிந்தது உங்கள் மகிழ்ச்சி.
    //
    எங்களபத்தி நெம்ப நல்லாவே புரிஞ்சுவெச்சிருக்கிங்க..

    ReplyDelete
  5. //
    சுவாரசியப் பதிவர் விருதிற்கு நன்றி சுரேஷ். நீங்களும் சுவாரசியப் பதிவர் என்பதால் என் சார்பாக இந்த விருது உங்களுக்கும்
    //
    என்னங்க கொடுத்தவனுக்கே திருப்பி தந்துட்டிங்க..

    ReplyDelete
  6. //
    3. இலவசமாய் கிடைப்பது : எதுவுமேயில்லை.
    //
    நல்லா யோசிச்சு பாருங்க.. ஏதாவது இருக்கும்..
    ஒண்ணுமே இல்லைனா சொல்லுங்க.. தினமும் இலவசமா திட்டு தர்றேன்..

    ReplyDelete
  7. //
    6. ஊமை கண்ட கனவு : ஊமை ப்ளாக்கராக இருந்தால் கனவை ஊருக்கே சொல்லலாம்.
    //
    அப்போ உலகத்துக்கு சொல்ல..?

    ReplyDelete
  8. //
    9. J – January or February? : Of course, January. Because of my arrival to this great world.
    //
    தேதி..?

    ReplyDelete
  9. //
    11. L – Life is incomplete without? : Friends and Feelings.
    //
    சூப்பர்..

    ReplyDelete
  10. //
    I & Z ஏன் மிஸ் பண்ணிட்டீங்க சார்..
    //
    கொடுத்த மத்த 24'ku நீங்க ஒழுங்கா பதில்சொன்னாவே போதும்னு நெனச்சிருப்பார்..

    அவருக்கு உங்கமேல அவ்ளோ நம்பிக்கை..

    ReplyDelete
  11. வாரம் என்ன, தினம் ஒரு பதிவு போட்டாக்கூட நாங்க படிப்போம்...

    அசந்தா எழுதுறது உங்க பாலிசி..
    அசராம படிக்கிறது எங்க பாலிசி... :))

    தனித்துவமான பதில்கள் அருமை.

    வாங்கிய விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. //இலவசமாய் கிடைப்பது : எதுவுமேயில்லை//

    என்ன‌? இல‌வ‌ச‌மாய் கிடைப்ப‌து எதுவுமில்லையா? ஹும்...த‌மிழ்நாட்டுக்கு வாங்க‌, டிவி, கேஸ் ஸ்ட‌வ்.....ம‌ழை பெய்ஞ்சு உங்க‌ வீட்ல‌ருந்து எட்டு தெரு த‌ள்ளி இருக்க‌ற‌ இட‌த்துல‌ த‌ண்ணி தேங்குனாகூட‌ உங்க‌ளுக்கும் க‌ண்டிப்பா அரிசி, ரூபாய் 2000 எக்ஸ்ட்ரா எக்ஸ‌ட்ரா...குறிப்பா உங்க‌ தொகுதியில‌ இடைத்தேர்த‌ல் வ‌ந்துடுச்சுன்னா போதும் உங்க‌ளுக்கு தீபாவ‌ளிதான்...ரிஸ‌ஷ‌ன்லாம் ஆஃபிஸ்ல‌ ம‌ட்டும்தான், அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கு கிடையாது...


    இனிமே த‌ய‌வுசெய்து இல‌வ‌ச‌மாய் கிடைப்ப‌து "எதுவுமில்லை"ன்னு சொல்லாதீங்க‌...க‌லைஞ‌ரோ, அஞ்சா நெஞ்ச‌னோ பாத்தாங்க‌ன்னா ரொம்ப‌வே ஃபீல் ப‌ண்ணுவாங்க‌...

    ReplyDelete
  13. YYYYYYYYYYYYYY?????????????

    :)))) good

    ReplyDelete
  14. உங்கள் விருதிற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. virudhu petramaikku vaazthukkalnga... :)

    ReplyDelete
  16. விருதுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. கலக்குறிங்க.. விருதுகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  18. வாங்க ராஜன்.

    வாங்க rock.

    நன்றி Truth.

    நன்றி கலையரசன்.

    வாங்க சுரேஷ். என்னை மதிச்சுக் குடுக்குற உங்களை வெறுங்கையோட அனுப்ப முடியுமா...
    திட்டு கூட இலவசமா கிடைக்குறதில்ல சுரேஷ். நான் இப்படி நேரத்தை விரயம் பண்ணி எழுதி உங்களை வெறுப்பேத்துறதுனால தான திட்டணும்னு நினைக்குறீங்க. ஸோ, உங்க கிட்ட திட்டு வாங்க கூட நான் ஏதாவது பண்ண வேண்டியிருக்கு.

    அப்போ உலகத்துக்கு சொல்ல..? //

    இப்படியெல்லாம் எதிர்க் கேள்வி கேக்குறதுக்குனே கோவைத் தண்ணி குடிச்சு வளர்றீங்களா...

    தேதி..? - 9 th January.

    நன்றி துபாய் ராஜா.

    சரி தான் குறும்பன். ஆனா நான் நம்ம ஊர் விட்டு வந்து வருஷமாச்சு. இங்கே இலவசமாய்க் கிடைப்பது ஒண்ணுமில்லை தான்.

    நன்றி மயில். எதுக்கு இத்தனை YYYYYYYYYYY?

    நன்றி கோபிநாத்.

    நன்றி கனகு.

    நன்றி சின்ன அம்மிணி.

    நன்றி சகோதரி நாஸியா.

    ReplyDelete
  19. வாழத்துக்கள்!

    ReplyDelete